சனி, 24 ஏப்ரல், 2010

கடவுளும் முதிர் கன்னிகளும் !

தாலிவாங்கப் பணமில்லாமல்

முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்

தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்

கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?

தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி

தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?

நெஞ்சில் நினைவில் நிலைத்து வாழ்பவர்

Kj;jhd jkpojidg; gapw;Wtpj; Njnaid

KOjhd ngz;zhf khw;wp itj;Jk;

vj;jifa rhd;Nwhh;fs; Kd;Gk; rw;Wk;

jaq;fhky; fUj;Jf;fs; nrhy;Yk; gbAk;

cte;Njw;W kfpOk; tz;zk; - vd;idr;

Rhd;Nwhdha;j; jkpOyfpy; jtotpl;l nae;jd;

je;ijNa Naw;wpLth nae;jd; ed;wp!

mg;gh cd;ngah; nrhd;dhy; NghJk; clNd

mofhd jkpnod;id #o;e;J nfhs;Sk;

jg;ghky; ifNfhh;j;J tho;j;Jr; nrhy;yp

jspuhd vd;tpuiyg; gw;wpf; nfhs;Sk;

mg;ghNy Mapuq;fy; njhiytp ypUe;Jk;

mUkUe;jha; cd;FuNy vd;id ahw;Wk;

xg;gpy;yh cah;tho;T tho;e;j cd;dhypt;

thh;f;fhl;L kz;zd;Nwh ngUik nfhs;Sk;?

Njhl;lj;jpy; rphpj;jpl;l nrbapd; jhfk;

jPh;;j;jpLtha; jpde;NjhWk; tpbAk; Kd;Ng

thl;lj;jpy; jtpf;fpwjr; nrbfs; ahTk;

ePAw;Wk; ePh;ghh;j;J ,Uz;l gpd;Dk;

tPl;bidNa Rw;wpte;J fhff; $l;lk;jpdk;

fiufpwJ grpAlDk; tpUe;jpw; fhf

Vl;bdpNy cjpj;Jte;j vOj;Jf;fs; vy;yhk;

Vf;fj;Jld; epw;fpwJd; thrpg;G Ntz;b!

gs;spapNy ghlkJ gapw;Wtpj;j NghNjhh;

gbf;fpd;w khzte;jd; Gj;jfj;jpy; - mtidf;

nfhs;is nfhz;lvk; [pMh;glj; ijitf;f

Nfhgk;nfhz;L mtd;KJfpy; Xq;fp itj;J

mwptJ tsh;e;jpl Ntz;Lnkd;why:; italhTd;

Gj;jfj;jpy; fiyQh; glnkd;wha; : ,d;W

fiyQhpd; Mf;fq;fs; midj;Jk; ePf;f

murhq;fk; Mizapl mjph;e;Nj epd;wha;!

,izahU kpy;iynad; jiytDf; fpe;j

,dpjhd jpUehl;b nyd;Dk; fh;tk;

cidg;Nghy ngw;wth;fs; ahU kpy;iy

,ijf;$w nadf;nfe;jj; jaf;fK kpy;iy!

epidTnjhpe;jehs; KjNyAe; jd;thAk;

epj;jK Kjph;j;jJ fiyQh; ngaNu

epidtpoe;J tPo;e;J caph; Nghdgpd;Gk;

fofj;jpd; nfhbAd;Nky; Nghh;j;jp itj;Njhk;!

kyh;Nghy Ftpe;j kyh;kh iynay;yhk;

mofhf mzptFj;J mQ;ryp nra;a

rpiynadNt Mfptpl;l ce;jd; cly;Nky;

rpy

cw;whUk; Rw;whUk; xd;wha;r; Nrh;e;J

cFj;Jtpl;l fz;zPUk; tpopia kiwf;f

Md;NwhUk; rhd;NwhUk; ma;Nah ntd;Nw

mywpj;jhd; Jbj;jdNu cd;kpr;rk; fz;L!

gs;spf;Fj; jahuhd clNd Ae;jd;

%d;WtaJ Ngudt Ndhbr; nrd;W

cs;siwapy; cidj;Njb NahLk; fhl;rp

fhz;Nghiuf; fl;ltpo;j;Jf; fjwr; nra;Ak;

vs;ssTk; ck;kiwit Naw;fh naq;fs;

cs;kdJ gLfpd;w ghl;ilf; fz;L

cs;sth;fs; MWjyh aspf;Fk; thh;j;ij

rpyNeu xj;jlNk Ntnwhd; wpy;iy!

mUikahd Xh;kfdhk; epiuQ;rNdhL kfise;J

epiwthd tho;f;ifapd; epidTf nsd;Wk;

ePq;fhJ neQ;rpdpNy epiyj;Nj epw;Fk;

,aw;ifapd; epajpjhd; ,Jntd; whYk;

,Jtiuapy; naq;fs; kdNkw;f tpy;iy

cah;thd kdpjndd;W ngw;w ngaUk;

,d;whwb kz;fPwp cyfpy; xspUk;!

மர்மத் தாக்குதல்கள் ...

மர்மத் தாக்குதல்கள்


தலை குனிந்து நடக்கும்

பெண்கள் தான் நல்லவர்களாம்


அடப்பாவிகளா…


எத்தனை காலத்திற்குத் தான்

பெண்களைத் தலைநிமிரவிடாமல்

இருக்கச் செய்யப்போகிறீர்கள்?


அன்னநடைதான் -

பெண்களுக்கு அழகாம்


அம்மாடீ ….நீ

பின்தங்கி இருப்பதற்கே

இந்கச் சமூகம்

உன்னைத் தயார் செய்கிறது


அதிர்ந்து பேசாத பெண்ணே –

குடும்பத்திற்கு ஏற்றவளாம்


உன் குரலைக் கூட

அடக்கிவிடுகிறார்களே…


மயங்கிவிடாதே…

இவையெல்லாம் மர்மத் தாக்குதல்கள்..


தலை குனியாதே…

நிமிர்ந்து நில்… உலகத்தைப் பார்!


அன்ன நடை எதற்கு?

வேகம் கூட்டு!

இரண்டடி முன்சென்று திரும்பிப் பார்….


மூச்சுமுட்ட நின்றுகொண்டிருக்கும்

பெண்மையைல் அடக்கியே பழக்கப்பட்ட ஆண் சமூகம்.


அதிரப் பேசு…உன் குரல்….

எட்டுத் திக்கிலும் எதிரொலிக்கட்டும்!.


யாரோ போட்ட பாதையில்

இன்னும் நடந்து கொண்டிருக்காதே….


உன் பார்வை …நேரானது தான்

தொடர்ந்து நட….துணிந்து நட


உன் வெற்றியைப் பார்த்து

வெட்கப்படட்டும் -

உன்னை அடக்கி வைத்தவர்கள்!


புதன், 10 மார்ச், 2010

ஊர்க்குருவி! மாற்று(க்) கருத்து



உயரே பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா? - என்று
உரக்கப் பேசும் கவிஞர்களே...
ஊர்க்குருவி  ஏன் பருந்தாக வேண்டும்?

நற்பழங்கள் தானியங்கள்
நன்னீரருந்தும் - இக்குருவி
அழுகிய பழங்களொடு பிணங்களையும்
எச்சில் சளியென்று இன்னபிற திண்ணும்
பருந்தோடு ஒப்புமோ?

கவிதைக்கு வேண்டும் கற்பனை - ஆனாலும்
காக்கவும் வேண்டும் அதன் கற்பினை
உயரே பறந்ததனால் கர்வம் கொண்டதாய்த்
தவறாய் கற்பிதம் கொண்டோரே...

உயர்ந்தது ஊர்க்குருவிதான்
உயரப் பறந்தாலும்
உயர்வில்லாதது பருந்து.
மாற்றுங்கள் பழமொழியை

" உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவியாகுமா பருந்து என்று.

புதன், 10 பிப்ரவரி, 2010

இதுதான் பாசம்!


கன்னல் கடித்து மகிழ்ந்த களிறு
கன்றின் தாகம் உணர்ந்த பொழுது
தண்ணீர் தேடிகா னகத்தே தன்னிளம்    
கன்றோடு சென்றது  குளமொன்று கண்டு  

அந்தோ அந்தக் குளமும் முன்பு
அமைதியாய் இருந்தது கண்டந்தக் கன்றும்
துள்ளிக் குதித்து தானும் துணையாய்
களிறின் பின்னால் தொடர்ந்தது அழகாய்!

மழையால் நிறைந்த குளத்தின் கரையை
மகிழ்வாய்   சேயுடன் சேர்ந்தே சென்று
நீரினை நன்றாய் உறிஞ்சிட வேண்டி
நீட்டிய  கையை விட்டது நீரில்!

பட்டென  ஏதோ பற்றிடக்  கையை
சட்டென உதறி இழுத்திட முயல
முதலை யொன்றின் பற்களுக் கிடையில்
மாட்டிய நிலையை உணர்ந்தது களிறு!

தப்பிச் செல்லும் எண்ணம் கொண்டு
கப்பென கையை வெளியே இழுக்க
நீரில் முதலை யானையின்  பலத்தோடு
கரையில் யானை  முதலையின் பலத்தோடு 

இங்கு அங்கென  இரண்டும் இழுக்க
ஒன்றும் அறியா கன்றும் விழிக்க
பிளிறிய பிளிரலில் காடும் அதிர்ந்திட
களிறின் வேதனை உணர்ந்தது கன்று!

முடிவில் யானை  முதைலையை இழுத்து
கரையில்  போட்டு தன்னை விடுக்க
துண்டாய்   கையும்   முதலையின் வாய்க்குள்
துடித்துத் துடித்துத்  திரும்பி நடக்க -

அப்பனின் வேதனை பொருக்கா பிள்ளை
குப்புற விழுந்து கோபம் கொண்டு
முதலை மீது புரண்டு தாக்கி
மூச்சை நிறுத்த முயலும் காட்சி!

பாசம் பாசம் இதுதான் பாசம்
மனிதருள் மட்டுமா பெற்றோர் பாசம்?
விலங்குகள் தன்னிலும் வெகுவாய் வுண்டு
விளங்கிடும் யார்க்கும் இவற்றைக் கண்டால்!

பெற்றவர்க் கேதும் ஆபத்து நேரின்
பிள்ளைகள் எப்படி சும்மா இருப்பர்
வீரம் கோபம் வெறித்தன மெல்லாம்
விருட்டென வருதே இதுதான் பாசம்!